Posts

poondu

தேவையான பொருட்கள் : பூண்டு - 20 லிருந்து 25 மிளகாய் பொடி-2 tbsps கொத்தமல்லி பொடி-1tbsp கடுகு -1 tsp வெந்தையம்-1 tsp ஹிங் பொடி- 3 tsp கறிவேப்பிலை- தேவைக்கேற்ப புளி-சிறிய எழும்பிச்சை அளவு உப்பு-தேவைக்கேற்ப நல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவு செய்முறை : *முதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும். *புலியை தண்ணீரில் ஊறவைத்து ,கரைத்து எடுத்துக்கொள்ளவும். *1/4 கடுகயையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்தது கொள்ளவும். *பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகயையும் ,வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் ஹிங் பொடி,பூண்டையும் சேர்த்து வதக்கவும். *நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள்,கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.